நாடு நாசமா போச்சு ...
அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு சுடலையாண்டி பாண்டியன் shared தமிழ் பேச்சு என் உயிர் மூச்சு's photo.
Timeline Photos
Facebook Tamil Jokes , Facebook Tamil Actress , Facebook Tamil Girls , Facebook Tamil Shares , Facebook Tamil
Thursday, January 16, 2014
நாடு நாசமா போச்சு ... அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு
Wednesday, January 15, 2014
ஜனங்ககிட்ட ஒரு கரும்ப பிடுங்க என்ன பாடு பட வேண்டியது இருக்கு
காய்ச்சி விற்றால் கள்ளசாரயம் அரசே விற்றால் நல்ல சாரயம்
Rasi Ya was tagged in தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு's photo.
நேற்று நண்பர் ஒருவர் கேட்டார்,
" இங்கே பாதி பேர் மது அருந்துகிறார்கள்
ஆனால் அனைவரும் மதுவை ஒழிக்க வேண்டும்
என்று போராடுகிறார்களே, எல்லாம் வெளி வேடமா " என்று..
# மது அருந்தாதவர்கள் தான் போராடுகிறார்கள் என்பதில்லை,
மதுவின் தீமை அறிந்தவர்களும் போராடுகிறார்கள்...
Tuesday, January 14, 2014
தமிழர் திருநாள் , பொங்கல் என்பதை தவிர இன்றைய தினத்தின் தனிப்பெரும் வரலாற்று சிறப்பு என்ன தெரியுமா? One more historic pride of Pongal
Img தமிழர் திருநாள் , பொங்கல் என்பதை தவிர இன்றைய தினத்தின் தனிப்பெரும் வரலாற்று சிறப்பு என்ன தெரியுமா? One more historic pride of Pongal
சென்னை, ஜன. 14-
தமிழர் திருநாள் , பொங்கல் என்பவற்றை தவிர தை முதல் நாளான இன்றைய தினத்திற்கு தமிழர்களாகிய நாம் நினைத்து, நினைத்து பெருமையும் பூரிப்பும் அடையக்கூடிய மற்றொரு தனிப்பெரும் வரலாற்று சிறப்பும் உள்ளது.
அதனை அறிவதற்கு தமிழகத்தின் வரலாற்று ஏடுகளை சற்று பின்நோக்கி புரட்டிப் பார்ப்பதற்கு உவகைக்குரிய இந்த திருநாள் மிகவும் பொருத்தமானது.
மொகலாய மன்னர்களிடமும், வெள்ளயரிடமும் நமது தாய்நாடு அடிமைப்பட்டு கிடந்த வேளையில், டெல்லியை தலைமையிடமாக அமைத்துக் கொண்டு தான் ஆட்சியாளர்கள் நம் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர்.
இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய-அன்றைய காலகட்டத்தில் (தற்போதைய) ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து ஆட்சி செய்து வந்த வெள்ளையர்கள், இப்பகுதி முழுவதையும் மெட்ராஸ் பிரெசிடென்சி (சென்னை மாகாணம்) என்றே அழைத்து வந்தனர்.
தற்போது காஷ்மீரில் உள்ளது போல் சென்னை மாகாணத்தின் கோடைக்கால தலைநகரமாக உதகமண்டலமும் (ஊட்டி), குளிர்கால தலைநகரமாக மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட தற்போதைய சென்னை நகரமும் இருந்து வந்தது.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1944-ம் ஆண்டு பகுத்தறிவு தந்தை பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து திராவிடர் கழகத்தைதை விலக்கிக் கொண்டார்.
1946-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. சென்னை மாகாணத்தின் முதல்வராக த.பிரகாசம் 11 மாதங்கள் பதவியில் இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார்.
15-8-1947-ல் இந்தியா விடுதலையடைந்த பிறகு சென்னை மாகாணம் சென்னை மாநிலம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜனவரி 26, 1950 இல் இந்தியா குடியரசான பின்னர் இந்திய குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக சென்னை மாகாணம் மாறியது.
தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய அறிஞர் அண்ணா, 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க.என்ற தனிக்கட்சியை தொடங்கினார். 1967-ல் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் மூன்றாவது சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. 138 இடங்களை வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.
சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக 6-2-1967 அன்று அறிஞர் அண்ணா பொறுப்பேற்றார்.
இதற்கிடையே, தமிழர்களின் கலாச்சார-பண்பாட்டு பெருமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றம் செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வந்தார்.
இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். ஆனால், அவரது கோரிக்கைக்கும், போராட்டத்துக்கும் அன்றைய ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அறிஞர் அன்னாவின் ஆட்சி காலமான 14-1-1969 அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு தமிழ்நாடு' என்ற தேனினும் இனிய, அழகிய செந்தமிழ் பெயரால் இந்திய மக்களாலும், உலக மக்களாலும் நமது மாநிலம் அழைக்கப்பட்டு வருகிறது.
தமிழர்கள் போற்றிப் பெருமைப்படக் கூடிய அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் 45 ஆண்டுகளுக்கு முன்னர் இதே இன்பத் திருநாளில் தான் நிறைவேற்றபட்டது என்ற பூரிப்பான செய்தியை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு... குறிப்பாக இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வது இன்றைய பொங்கல் திருநாளின் சிறப்பினை மேலும் இரட்டிப்பாக்கும் என்று மாலை மலர்.காம் உறுதியாக நம்புகிறது.
அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த-இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்! வாழ்க.. வளமுடன்!
...
Sunday, January 12, 2014
Idly Dosai Maavu is Very Dangerous இட்லி, தோசை மாவு பாக்கெட் மாவு ஒரு உயிர்கொல்லி
கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
Saturday, January 11, 2014
Friday, January 10, 2014
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன் ?
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.??
இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் .....தெரியாதோர்க்கு,
தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.
விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!
முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.
Popular Posts
-
*** பொடுகு என்றால் என்ன ? தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்...
-
tamil facebook girls news Tamil girls facebook tips, tamil teenage girls facebook message திருமணமான ஆணின் மீது காதலா? இதோ பெண்களுக்கான ச...
-
Girls School Uniform Tamil Nadu school girls uniform மாற்றம் வேண்டும்.... ******************* மேற்கத்திய நாடுகளைப் போல, தற்போத...
-
கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார், "நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இ...
-
Img இந்தோனேசிய குகையில் புதைந்து கிடக்கும் சுனாமி ரகசியம்: நெஞ்சை அதிரவைக்கும் தகவல் Indonesias massive earthquake spawned tsunami இந்தோனே...
-
அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்த இளைஞன்..... ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட...
-
ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய் சிங் மகராஜர், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்க...
-
காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள் ..... நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும் நிறைய பொய் சொல்லணும் நண்பர்களுடன் இருக்கும...
-
Today Status இன்றைய நிலை... பெரிய வீடு ஆனா பெற்றவர்களுக்கு இடமில்லை... விலை அதிகமான வாட்ச் அதை பார்க்க நேரமில்லை... நிலவை தொட்டாச்சு...





