Friday, January 17, 2014

மயிலாடுதுறை மணிசங்கர் அய்யர்

நரேந்திரமோடி எந்த காலத்திலும் பிரதமர் ஆக முடியாது. அவருக்கு நாங்கள் வேண்டும் என்றால்  டீ கடை  வைத்து கொடுக்கிறோம் என்று..., காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் கொக்கரிப்பு...!!
+++++++++++++++++++++++++++++

அவருக்கு டி கடை வைத்து கொடுப்பது இருக்கட்டும்,  உங்க முன்னாள் தொகுதி மயிலாடுதுறை, நீங்க MP ஆனா துபாயா மாறும்னு சொன்னீங்க. மாரிச்சா மயிலாடுதுறை மக்களே - தொகுதி பக்கமாவது வந்தாரா இவர்...??

தனது தொகுதியில் நின்றால் டெபொசிட் தேறுமா என்று கூட தெரியா மணிசங்கர் அய்யருக்கு - தனது சிறந்த நிர்வாகம் மூலம் தொடந்து நான்காவது முறையாக முதல்வராகி இருக்கும் மோதியை பார்த்து குறை கூற என்ன அருகதை உள்ளது.... நாடு பல துறைகளில் வளர்ச்சி கண்ட இன்றும் உத்தராகண்டில் வெள்ளம் நிகழ்ந்து பல மாதம் ஆகியும் காங்கிரஸ் அரசால் மக்களுக்கு ஒழுங்கான நிவாரணம் வழங்க துப்பு இல்லை ஆனால் பாருங்கள் 12 ஆண்டு முன்பு குஜராத்தில் நிகழ்ந்த பூகம்ப நிவாரண பணிகளை உலகே பாராட்டுகிறது - இந்த ஆக்கம் கெட்ட காங்கிரஸ் அமைச்சரால் இது போன்று ஒரு நிறைவான பணியை அவர் தொகுதிக்கு செய்ததை காட்ட இயலுமா...??

No comments:

Post a Comment

Popular Posts