Tuesday, February 18, 2014

நான் உங்களை நம்பி தான் இருக்கேன்..


10 மணிக்கு எல்லாம் கடையை குளோஸ் பண்ணிடறாங்க. 

பீர் கூலிங்கா கிடைக்கறதே இல்ல. 


இப்போ எல்லாம் யாரும் பிராண்ட் பேரை சொல்லி சரக்கு வாங்குவது இல்ல 70 ரூபா குவாட்டர் 80 ரூபா குவாட்டர்னு சொல்லி தான் வாங்கறாங்க. 

ஒரு தடவை வாங்கும் பிராண்ட் அடுத்த தடவை கிடைக்கிறது இல்ல. 

சரி பாண்டி போய் வாங்கிட்டு வந்தாலும் வண்டியை புடிச்சி சரக்கை புடிங்கி வச்சிக்கறாங்க.

நீங்க தான் எதாவது நடவடிக்கை எடுக்கனும் 

நான் உங்களை நம்பி தான் இருக்கேன்...

No comments:

Post a Comment

Popular Posts