Tuesday, February 18, 2014

Tamil GK தமிழ் பொது அறிவு

1.பசிபிக் பெருங்கடலின் சாவி என அழைக்கப்படும் நகரம் சிங்கப்பூர்

2.இந்தியாவின் தேசிய நீர் வாழ் உயிரினம் கான்ஜெட்டிக் டால்பின்

3.நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் குஜராத்

4.இந்தியாவில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட முதல் அறிவியல் பூங்கா வண்டலூர்

5.மிசோரம் மாநிலத்தில் அதிக அளவில் நாரில்லா இஞ்சி உற்பத்தியாகிறது

6 .விக்டோரியா பாலைவனம் அமைந்துள்ள இடம் ஆஸ்த்ரேலியா

7.நவீன இயந்திர ரோபாவின் தந்தை யார்?
ஐசக் அசிமோ

8.ஆசியாவின் மிகப்பெரிய 2 வது மஞ்சள் சந்தை எது?
ஈரோடு

9.காஷ்மீரின் கடைசி மன்னர் யார்?
ஹரிசிங்

10.உலகின் மிகவும் பழமையான மரமாக கருதப் படுவது எந்த மரம்.?பேரீச்சை மரம்

1 comment:

Popular Posts