இந்தியாவின் கேடுகெட்ட அரசியலால் மறைக்கப்பட்ட #வரலாறு!
சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்க வேண்டிய #நேதாஜி..., உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறை ஆட்சி செய்தவர்கள் முடித்துவிட்டார்கள்.
ஜவஹர்லால் நேரு அவர்கள் 1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி மரணமடைந்தபோது, அவரது உடலுக்கு நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் அவர்கள்#அஞ்சலிசெலுத்தும்போது எடுக்கப்பட்ட#புகைப்படம்இங்கு பகிர்ந்துள்ளோம்..!
1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன!
ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை, உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன.
அப்போதைய ஆட்சியாளர்களின் சதியால் இந்தியாவின் ஒரு பகுதி வரலாரே மறைக்க பட்டு இருக்கிறது.இவரை இறந்ததாக#செய்திவெளியிட்டு மறைக்க என்ன காரணம்?
ஆட்சியில் அமரும் தகுதி இவருக்கு இருந்ததாலா!!?
No comments:
Post a Comment